korg top cover

korg top cover mob

விபுலாந்த மத்திய கல்லூரியில் இரசாயணவியல் பாடத்தினை கற்பித்து இன்றுடன்(12-09-2017) 34 வருட ஆசிரியர் சேவையினைப்பூர்த்தி செய்து ஆசிரியர் சேவையிலிருந்து ஓய்வு பெறுகின்ற திருமதி.S.பிரேமானந்தா ஆசிரியைக்கான பிரியாவிடை வைபவம் இன்று(12.09.2017) பாடசாலையில் அதிபர் திரு.ரி.வித்யாராஜன் தலைமையில் இடம்பெற்றது.

1984.04.16 ம்திகதி கல்முனை ஸாஹிறா கல்லூரியில் தனது ஆசிரியர் பணியினை ஆரம்பித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

IMG 6615

IMG 6602

மேலதிக படங்களுக்கு இங்கே அழுத்தவும்

சூடான செய்திகள்

Birthday Wish.....
Wednesday, 04 October 2017

தொடர்பான செய்திகள்

புதியவை