korg top cover

korg top cover mob

ஆடிவேல் தீர்த்த தினமான இன்று மாவடி ஶ்ரீ கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து நூற்றுக்கணக்கான காவடிகளும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் சூழ கந்தனின் ரதமானது புறப்பட்டுவரும் காட்சியைக் காணலாம்.  காவடிகளுக்கு அலகு குத்தும் நிகழ்வு அதிகாலை 5 மணிக்கே காரைதீவு நந்தவன சித்தி விநாயகர் ஆலயத்தில் இடம்பெற்று பின் மாவடி ஶ்ரீ கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து காலை 6 மணியளவில் ஏறுமயில் ஏறி விளையாடும் முருகப்பெருமானும் விக்கினங்களைத் தீர்க்கும் விநாயகப் பெருமானும் வீதியுலாவந்து முற்பகல் 11 மணியளவில் தீர்த்தோற்சவ நிகழ்வு நடைபெற்றது...

படங்கள்- ரதன் நீதன் கிந்துஜன் ஜெனிக்ஸன்

aaadidvelll 7 copy

 aaadidvelll 1

 aaadidvelll 1

 aaadidvelll 1

 aaadidvelll 1

 aaadidvelll 1

 aaadidvelll 1

 aaadidvelll 1

 

மேலதிக படங்களுக்கு இங்கே அழுத்தவும்

சூடான செய்திகள்

Birthday Wish.....
Wednesday, 04 October 2017

தொடர்பான செய்திகள்

புதியவை