korg top cover

korg top cover mob

யாழ் New Science World பிரபல ஆசியர்களைக்கொண்டு Dr.வரதராஜன் அவர்களின் வழிகாட்டலின் கீழ் காரைதீவு '"TRAKS" (Tsunami Rehabilitation Association Karaitivu Srilanka) அமைப்பின் பூரண அனுசரனையுடன் விபுலாநந்த மத்திய கல்லூரியின் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினரின் ஏற்பாட்டில் இம்முறை உயர்தர பரிட்சைக்கு தோற்றும் கணித விஞ்ஞான பிரிவு மாணவர்களுக்கான இருநாள் கல்வி கருத்தரங்கு சிறப்பாக இடம்பெற்றது.

இவ் கல்விக்கருத்தரங்குகானது யாழ் பௌதிகவியல் புகழ் திரு.குமரன், திரு.குகன்,திரு.சதீஸ் மற்றும் இரசாயdவியல் புகழ் திரு.டயஸ், திரு.சிவகுமார் உயிரியல் பிரபல ஆசிரியர் திரு.பொன்திவாகரன் போன்ற ஆசியர்களை உள்ளடக்கியதான ஆசிரியர் குழாமினரால் இரு நாட்கள் தொடர்ச்சியான கற்பித்தல் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது.

seminar yarl 7

seminar yarl 7

seminar yarl 7

seminar yarl 7

seminar yarl 7

seminar yarl 7

seminar yarl 7

seminar yarl 7

seminar yarl 7

seminar yarl 7

seminar yarl 7

seminar yarl 7

seminar yarl 7

seminar yarl 7

seminar yarl 7

seminar yarl 7

seminar yarl 7

seminar yarl 7

seminar yarl 7

seminar yarl 7

seminar yarl 7

seminar yarl 7

seminar yarl 7

seminar yarl 7

சூடான செய்திகள்

தொடர்பான செய்திகள்

புதியவை