korg top cover

korg top cover mob

பிரிவு - 01ற்கான மாவட்ட மட்ட தமிழ்தின பேச்சுப்போட்டியில் பங்குபற்றிய ப.சபித்தா முதலாமிடத்தைபெற்று மாகாணமட்டப்போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். அதே பாடசாலை மாணவன் வி.பவிலக்ஷன் கதைகூறல் போட்டியில் மாவட்ட மட்டத்தில் 02ம் இடத்தை பெற்றுளளார். 2011ல்பிரிவு - 01 பேச்சுப்பொட்டியல் இ.சனுஜா தேசியமட்டத்தில்முதலாம் இடத்தைபெற்று தங்க பதக்கத்தை பெற்றுகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல்: அதிபர்

sath kann

சூடான செய்திகள்

தொடர்பான செய்திகள்

வருடாந்த கலாச்சார விளையாட்டு விழா
செவ்வாய்க்கிழமை, 12 மார்ச் 2013

புதியவை

கிசோரின் குறுந்திரைப்பட SCENE.....
வியாழக்கிழமை, 25 மே 2017