korg top cover

korg top cover mob

23ம்திகதி மாலை 2.00மணிக்கு காரைதீவு கண்ணகியம்மனாலத்தில் இருந்து ஊர்வலமா சென்று கண்கன்வெளி வயல்பிரதேசத்திற்கு(APCற்கு பின்னால்) சென்றடைந்து யாகமும் மழைக்காவியம் பாடுகின்ற நிகழ்வும் இடம்பெறும். இந்த யாகத்திற்கு தேவையான மரக்குச்சிகளை பொதுமக்கள் கண்ணகையம்மனாலத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுகொள்கின்றனர் இந்துசமய விருத்திசங்கத்தினர். இவ்யாகத்தில் காரைதீவு அனைத்துப்பொதுமக்களும் கலந்து மழைவேண்டிபிராத்திக்கவும்.

rain yakam

சூடான செய்திகள்

தொடர்பான செய்திகள்

புதியவை

கிசோரின் குறுந்திரைப்பட SCENE.....
வியாழக்கிழமை, 25 மே 2017