korg top cover 0 thwww

karaitivu logo mobile

காரைதீவு கண்ணகி இந்து வித்தியாலயத்தில் இன்று 16.05.2017 பாடசாரை அதிபர் திரு. சுந்தராஜன் தலைமையில் பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்விற்குசு பிரதம அதிதியாக காரைதீவு கோட்டக்கல்விப்பணிப்பாளர் பரதன் கந்தசாமி அவர்கள் கலந்து சிறப்பதிதார். இவ்விளையாட்டுப்போட்டியானது பாடசாலை மாணவர்களை 03 இல்லங்களாக பிரித்து அதாவது மஞ்சள்,நீலம்,சிவப்பு என பிரித்து இடம்பெற்றது. இதில் சிவப்பு முதலாமிடத்தையும்,மஞ்சள் இரண்டாமிடத்தையும்,நீலம் மூன்றாமிடத்தையும் பெற்றுக்கோண்டது.

cultural met kannaki scl 8

cultural met kannaki scl 8

cultural met kannaki scl 8

cultural met kannaki scl 8

cultural met kannaki scl 8

cultural met kannaki scl 8

cultural met kannaki scl 8

cultural met kannaki scl 8

cultural met kannaki scl 8

cultural met kannaki scl 8

cultural met kannaki scl 183

cultural met kannaki scl 184

மேலதிக படங்களுக்கு இங்கே அழுத்தவும்.

சூடான செய்திகள்*

தொடர்பான செய்திகள்

புதியவை