korg top cover

korg top cover mob

காரைதீவு இ.கி.மி பெண்கள் பாடசாலையில் இன்று 16.05.2017 பாடசாலை அதிபர் திரு.செ.மணிமாறன் தலைமையில் இடம்பெற்றது. இங்கு நூலக திறப்பு விழாவும், மரநடுகை நிகழ்வும், பரிசளிப்பு நிகழ்வும் இடம்பெற்றது. இந் நூலகத்திற்கு தளபாடங்கள் மற்றும் புத்தகங்களை செலான் வங்கியினர் அன்பளிப்பு செய்தமை குறிப்பிடத்தக்கது. இந் நிகழ்விற்கு செலான் வங்கி முகாமையாளர் திரு.வு.ராஜேந்திரா மற்றும் திருமதி பிரேமி மோகன்ராஜ் ஆகியோரும், காரைதீவு கோட்டக்கல்விப்பணிப்பாளர் திரு. பரதன் கந்தசாமி மற்றும் முன்னய கோட்டக்கல்விப்பணிப்பாளர் திரு. வேதாசலம் ஆகியொரும் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வில் செலான் வங்கியில் சேமிப்பு செய்தவர்களுக்கு பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டது.

library open grls scl 23

library open grls scl 23

library open grls scl 23

library open grls scl 23

library open grls scl 23

library open grls scl 23

library open grls scl 23

library open grls scl 23

library open grls scl 23

மேலதிக படங்களுக்கு இங்கே அழுத்தவும்.

சூடான செய்திகள்

தொடர்பான செய்திகள்

புதியவை