korg top cover new07

korg top cover new07 mob

சித்தர் கல்வியக மாணவர்களின் வருடாந்த கலாசார விளையாட்டுப் போட்டியானது 16.04.2017 ஸ்ரீ சித்தானைக்குட்டி கலையரங்கத்தில் காரைதீவு ஜொலிக்கிங்ஸ் விளையாட்டுக் கழகத்தின் அனுசரணையில் மிகவும் கோலாகலமாக ஆலயத்தின் தலைவர் திரு.எஸ்.நந்தேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. .
காலையில் மரதன் மற்றும் குறுந்தூர ஓட்ட நிகழ்சிகளும் மாலையில் பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றது. .
இம்முறை எம்மை விட்டு விலகிய கிராமிய விளையாட்டான நாயும் இறைச்சியும் விளையாட்டினை நடாத்தியமை மிகவும் சுவாரசியமாகவும் பலரின் பழைய வாழ்வினை மீட்டதாகவும் அதிதிகள் கூறினார்கள். . இறுதியில் ஆசிரியர்கள் கௌரவிப்பும், அறநெறி பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடாத்தப்பட்ட கோலப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான கேடயமும், கலாசார விளையாட்டுகளில் வெற்றி பெற்றோருக்கான பரிசில்களும் வழங்கப்பட்டது. .

இதன் போது தேசிய சேமிப்பு வங்கியினால் மாணவர்களுக்கு இலவசமாக வங்கி கணக்கு புத்தகமும் பாடசாலை உபகரணமும் வழங்கிவைக்கப்பட்டது.

sithar sportd 1

sithar sportd 1

sithar sportd 1

sithar sportd 1

sithar sportd 1

sithar sportd 1

மேலும் படங்களுக்கு இங்கே அழுத்தவும்

சூடான செய்திகள்

தொடர்பான செய்திகள்

இ.கி.மி ஆண்கள் பாடசாலையில் வாணி விழா....
திங்கட்கிழமை, 10 அக்டோபர் 2016

புதியவை