korg top cover 0 thwww

karaitivu logo mobile

ஏவிளம்பி சித்திரை வருடப்பிறப்பினை முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக்கழகமும் விபுலானந்தா சன சமூக நிலையமும் இணைந்து நடாத்தும் 21 வது மாபெரும் கலாசார விளையாட்டுவிழாவின் விழாவின் மாலை நேர நிகழ்வுகள் பிற்பகல் 3.00 மணிமுதல் இடம்பெற்றது இந் நிகழ்வில் பிரதமஅதிதிகள் விசேட அதிதிகள் நட்சத்திர அதிதிகள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

பாரம்பரிய கலாசாரத்தினை எடுத்துரைக்கும் வகையில் பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகளான தலையணைச்சமர் முட்டி உடைத்தல் வழுக்கு மரம் ஏறுதல் போன்ற கலாசார விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன.

Cultral sports meet 1 13

Cultral sports meet 1 13

Cultral sports meet 1 13

Cultral sports meet 1 13

Cultral sports meet 1 13

Cultral sports meet 1 13

Cultral sports meet 1 13

Cultral sports meet 1 13

மேலதிக படங்களுக்கு இங்கே அழுத்தவும்.

சூடான செய்திகள்*

தொடர்பான செய்திகள்

புதியவை