korg top cover

korg top cover mob

வருடாவருடம் காரைதீவு விளையாட்டுக்கழகம் நடாத்தி வருகின்ற கலாசார விளையாட்டு விழாவானது இவ்வருடமும் ஏவிளம்பி புதுவருடத்தை சிறப்பிக்கும் முகமாக சக்தி FM மற்றும் சொர்ணம் நகைமாளிகையின் அனுசரணையில் விபுலாநந்தா சன சமூக நிலையத்துடன் இணைந்து நடாத்ததிவருகின்றது. இந் நிகழ்வின் காலை நேர நிகழ்வின்   அம்சமான சைக்கிள் ஓட்ட நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. சைக்கிள் ஓட்ட நிகழ்வுகளின் போதான படங்களை இங்கே காணலாம்..

cycling 1

cycling 1

cycling 1

cycling 1

cycling 1

 

 மேலதிக படங்களுக்கு இங்கே அழுத்தவும்

சூடான செய்திகள்

தொடர்பான செய்திகள்

தீபத்திருநாள் கலைச்சங்கமம்-Photos
செவ்வாய்க்கிழமை, 05 நவம்பர் 2013

புதியவை

வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெற....
வியாழக்கிழமை, 22 ஜூன் 2017