korg top vipu logo 3

karaitivu logo mobile

2017ம் ஆண்டிற்கான காரைதீவு பிரதேச செயலகமட்ட மெய்வல்லுனர் நிகழ்வுகள் இன்று காரைதீவு விளையாட்டு உத்தியோகத்தர் ப.வசந்த் தலைமையில் காரைதீவு கனகரெட்ணம் விளையாட்டரங்கில் மிகவும் கோலாகலமாக இடம்பெற்றது. இதில் KSC, VSC, RSC, SMSC ஆகிய விளையாட்டுக்கழகங்கள் பங்குபற்றின. இதில் காரைதீவு விளையாட்டுக்கழகம் இந்த ஆண்டிற்கான சம்பியனாக தெரிவு செய்யப்பட்டனர் இரண்டாமிடத்தை விவேகானந்தா விளையாட்டுக்கழகமும்  மூன்றாமிடத்தை ரிமைண்டர் விளையாட்டுக்கழகமும் பெற்றுக்கொண்டது.

ஒட்டுமொத்த விளையாட்டுகளின் அடிப்படையில் புள்ளிகள்.


காரைதீவு விளையாட்டுக்கழகம் : 240
விவேகானந்தா விளையாட்டுக்கழகம் : 104
ரிமைண்டர் விளையாட்டுக்கழகம் : 12
மாவடிப்பள்ளி விளையாட்டுக்கழகம் : 10
ஜொலிகிங்ஸ் விளையாட்டுக்கழகம் : 05
ஸ்ரீ முருகன் விளையாட்டுக்கழகம் :04

படங்கள் : கிந்துஜன், ஜெனிக் ஷன்

2017 DS Meet 131

2017 DS Meet 131

2017 DS Meet 131

2017 DS Meet 131

2017 DS Meet 131

2017 DS Meet 131

2017 DS Meet 131

2017 DS Meet 131

2017 DS Meet 131

மேலதிக படங்களுக்கு இங்கே அழுத்தவும்.

சூடான செய்திகள்

காரைதீவில் உள்ள அதிசய வாழை மரம்....
வியாழக்கிழமை, 23 மார்ச் 2017
கண்ணகை அம்மனாலய சங்காபிஷேகம்......
வெள்ளிக்கிழமை, 24 மார்ச் 2017

தொடர்பான செய்திகள்

புதியவை