korg top cover

korg top cover mob

சுவாமி விபுலாநந்தரின் 125வது ஜனன தினத்தை சிறப்பிக்கும் வகையில் காரைதீவு விளையாட்டுக்கழகம் அணிக்கு அறுவர் கொண்ட மென்பந்து விபுலாநந்தா கிரிக்கட் சுற்றுப்போட்டியோன்றை இன்று 18.03.2017 காரைதீவு கனகரெட்ணம் விளையாட்டுமைதானத்தில் நடாத்தியது. இதில் காரைதீவு விளையாட்டுகழக - A, காரைதீவு விளையாட்டுக்கழக - B, விபுலாநந்தா சனசமூக நிலையம், விவேகாநந்தா விளையாட்டுக்கழக - A, விவேகாநந்தா விளையாட்டுக்கழக - B, ஜொலிக்கிங்ஸ் விளையாட்டுக்கழகம், ஜலு விளையாட்டு அணி எனும் 07 அணிகள பங்கு பற்றியிருந்தன. இதில் விவேகாநந்தா விளையாட்டுக்கழகம் வெற்றிவாகை சூடியது.


படங்கள் : வசந்தாலயன், கிந்துஜன், ஜெனிக்ஷன்

KSC Vipulananda Trophy 32

KSC Vipulananda Trophy 32

KSC Vipulananda Trophy 32

KSC Vipulananda Trophy 32

KSC Vipulananda Trophy 32

KSC Vipulananda Trophy 32

மேலதிக படங்களுக்கு இங்கே அழுத்தவும்.

சூடான செய்திகள்

தொடர்பான செய்திகள்

PS International College இன் வருடாந்த பரிசளிப்பு விழா!!
ஞாயிற்றுக்கிழமை, 13 டிசம்பர் 2015
பெண்கள் பாடசாலையின் வாணி விழா ஊர்வலம் Video!
செவ்வாய்க்கிழமை, 20 அக்டோபர் 2015

புதியவை