korg top cover

korg top cover mob

நேற்று 17.03.2017 காரைதீவு கனகரெட்ணம் விளையாட்டு மைதானத்தில் காரைதீவு விவேகாநந்தா விளையாட்டுக்கழகத்திற்கும் லம்போ விளையாட்டுக்கழகத்திற்குமிடையே இடம்பெற்ற சிநேகபூர்வ சமாதானக்கிண்ணச்சுற்றுப்போட்டியில் விவேகாநந்தா விளையாட்டுக்கழகம் வெற்றிவாகை சுடியது.இதில் முதலில் துடுப்பெடுத்தடடிய லம்கோ விளையாட்டுக்கழகத்தினர் 104 ஓட்டங்களை பெற்றனர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய VSC 7 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி வாகை சுடியது.
படங்கள் : தனுஷாந்

samathana kinnam 16

samathana kinnam 3

samathana kinnam 3

samathana kinnam 3

samathana kinnam 3

மேலதிக படங்களுக்கு இங்கே அழுத்தவும்.

சூடான செய்திகள்

தொடர்பான செய்திகள்

ரைடர் அணியினால் சிரமதானப்பணி
ஞாயிற்றுக்கிழமை, 01 ஜனவரி 2017

புதியவை