korg top cover 0 thwww

karaitivu logo mobile

இன்று 12.03.2017 காரைதீவு பிரதேச சம்மேளனக்கூட்டம் காரைதீவு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. இதற்கு காரைதீவு பிரதேச இளைஞர் சேவை அதிகாரியும், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி ஆகியோர்கலந்து சிறப்பித்தனர். இதில் 2017ம் ஆண்டிற்கான நிரவாகத் தெரிவும் எதிர்கால செயற்பாடுகள் பற்றி கலந்துரையாடப்பட்டது.

தலைவர் : N. டினேஸ்
செயலாளர் : ச.ராதிந்த்
பொருளாளர் , ந.சத்யஜித்
உப செயலாளர் : பு.லுவேநிஸாந்
உப தலைவர் : குகஷாந்த்
அமைப்பாளர் : லோ.சுலெக் ஷன்

federat meet 46

federat meet 46

federat meet 46

federat meet 46

federat meet 46

மேலதிக படங்களுக்கு இங்கே அழுத்தவும்.

சூடான செய்திகள்*

தொடர்பான செய்திகள்

புதியவை