korg top cover

korg top cover mob

காரைதீவு கமு/கமு இ.கி.ச பெண்கள் பாடசாலையில்  தரம் 01 மாணவர்களது வரவேற்பு வைபவம் பாடசாலை அதிபர் திரு.மணிமாறன்  தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக காரைதீவு கண்ணகி அம்மன் ஆலய தலைமை ஆலய குரு கலந்து கொண்டார்.  காரைதீவு மக்கள் வங்கி கிளையினால் பரிசுப்பொருட்களும் வழங்கப்பட்டன. பதிய மாணவர்களின் பெற்றோர் பலரும் கலந்து சிறப்பித்தனர். இதன் போதான படங்கள்...

girls schl 1

girls schl 1

girls schl 1

girls schl 1

girls schl 1

மேலதிக படங்களுக்கு இங்கே அழுத்தவும்

 

சூடான செய்திகள்

தொடர்பான செய்திகள்

புதியவை