Vipulaadar 12thbtop

korg top bdlogo

லண்டனில் வசிக்கும் காரைதீவை சேர்ந்த வேலுப்பிள்ளை உதயகுமார் அவர்களின் நிதியுதவியின் மூலம் காரைதீவு விக்னேஷ்வரா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவ,மாணவியர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் திரு.எஸ்.திருச்செல்வம் அவர்களின் தலைமையில் நடைபெற்நது. இதில் திரு.எம்.புண்ணியநாதன் (முகாமைத்துவ உதவியாளர்) அவர்களும், திரு.எஸ்.மணிமாறன்(அதிபர்) அவர்களும் கலந்துகொண்டு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைத்தனர்.

uthaya viknes 11

uthaya viknes 11

uthaya viknes 11

uthaya viknes 11

uthaya viknes 11

uthaya viknes 11

uthaya viknes 11

uthaya viknes 11

uthaya viknes 11

uthaya viknes 11

uthaya viknes 11

சூடான செய்திகள்

காரைதீவில் அகோர விபத்து....
வியாழக்கிழமை, 09 மார்ச் 2017
மரண அறிவித்தல்-அமரர்.பிரேமா கமலநாதன்
வெள்ளிக்கிழமை, 17 மார்ச் 2017

தொடர்பான செய்திகள்

புதியவை

காரைதீவில் உள்ள அதிசய வாழை மரம்....
வியாழக்கிழமை, 23 மார்ச் 2017
உலக நீர் தினம் இன்று
புதன்கிழமை, 22 மார்ச் 2017