korg top vipu logo 3

karaitivu logo mobile

இன்று (11.01.2017) காரைதீவு கமு/கமு கசண்முகா மகாவித்தியாலயத்தில் தரம் 01 மாணவர்களது வரவேற்பு வைபவம் பாடசாலை அதிபர் திரு.ரகுபதி தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் அதிதிகளாக காரைதீவு கோட்டக்கல்விப்பணிப்பாளர் கலாநிதி பரதன் கந்தசாமி மற்றும் பலர் கலந்து சிறப்பித்தனர். பதிய மாணவர்களின் பெற்றோர் பலரும் கலந்து சிறப்பித்தனர். இதன் போதான படங்கள்...

Shanmuga grade 1

Shanmuga grade 1

Shanmuga grade 1

Shanmuga grade 1

Shanmuga grade 1

Shanmuga grade 1

மேலதிக படங்களுக்கு இங்கே அழுத்தவும்

 

சூடான செய்திகள்

காரைதீவில் உள்ள அதிசய வாழை மரம்....
வியாழக்கிழமை, 23 மார்ச் 2017
கண்ணகை அம்மனாலய சங்காபிஷேகம்......
வெள்ளிக்கிழமை, 24 மார்ச் 2017

தொடர்பான செய்திகள்

புதியவை