korg top cover

korg top cover mob

இன்று (11.01.2017) காரைதீவு கமு/கமு கண்ணகி இந்து வித்தியாலயம் தரம் 01 மாணவர்களது வரவேற்பு வைபவம் பாடசாலை அதிபர் திரு.எஸ்.சுந்தரராஜன் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் அதிதிகளாக காரைதீவு கோட்டக்கல்விப்பணிப்பாளர் கலாநிதி பரதன் கந்தசாமி , காரைதீவு இலங்கை வங்கி முகாமையாளர் திருமதி.ப.மோகனராசு, திரு.சிவஞானசுந்தரம் மற்றும் பாடசாலை அபிவிருத்திச்சங்க தலைவர் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர் . இதன் போது தரம் இரண்டு மாணவர்கள் புதிய மாணவர்களை மாலை அணிவித்து வர வேற்றனர். இந் நிகழ்வின் போது காரைதீவு இலங்கைவங்கி கிளையினால் பருசுப்பொருட்களும் வழங்கப்பட்டன. இதன் போதான படங்கள்...

kannaki welcome ktv 1

kannaki welcome ktv 1

kannaki welcome ktv 1

kannaki welcome ktv 1

kannaki welcome ktv 1

kannaki welcome ktv 1

kannaki welcome ktv 1

kannaki welcome ktv 1

kannaki welcome ktv 1

kannaki welcome ktv 1

 மேலதிக படங்களுக்கு இங்கே அழுத்தவும்

சூடான செய்திகள்

தொடர்பான செய்திகள்

காரைதீவு Hockey Lions Club இன் உத்தியோகபூர்வ இலட்சினை
ஞாயிற்றுக்கிழமை, 08 செப்டம்பர் 2013

புதியவை