காரைதீவு HDO பாலர் பாடசாலையில் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வானது இன்று இடம்பெற்றது. பாலர் பாடசாலை தலைமை ஆசிரியர் செல்வி.வத்சலா தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதிகள்,சிறப்பதிதிகள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதன் போது இரண்டாம் வருட மாணவர்கள் புதிய மாணவர்களை மாலையணிவித்து வரவேற்றனர். மற்றும் காரைதீவு மக்கள் வங்கிக்கிளையினால் பரிசுப்பொருட்களும் வழங்கப்பட்டன. இதன் போதான படங்கள்...