korg top cover 0 thwww

karaitivu logo mobile

காரைதீவு கண்ணகி அம்மனாலயத்திற்கருகில் இன்று மாலை மோட்டார் வண்டியானது முச்சக்கர வண்டியுடன் மோதுண்டு விபத்திற்குள்ளாகியது. இவ் விபத்தில் எவ்வித உயிர்ச்சேதங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. மோட்டார் வண்டி மற்றும் முச்சக்கரவண்டி பாரிய சேதத்திற்குள்ளாகியது. மேலதிக விசாரணையினை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

படங்கள்-தனுசாந்தன்

accident 1

accident 1

accident 1

accident 1

 

சூடான செய்திகள்*

தொடர்பான செய்திகள்

புதியவை