Xmas Bannereng

mobile logo

எமது இணையத்தளத்தின் சீருடை வெளியிடும் நிகழ்வானது கடந்த வெள்ளி அன்று காரைதீவு ஓர்க் காரியாலயத்தில் இடம்பெற்றது. பணிப்பாளர் பிரசாத் மென்டிஸ் அப்பு தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் காரைதீவு ஓர்க் இன் போசகரான திரு.ஜெகராஜன்(பிரதேச செயலாளர், திருக்கோவில்) அவர்களும் ஆலோசகர்களான திரு.எஸ்.உருத்திரன் (ஓய்வுபெற்ற வங்கி முகாமையாளர்),திரு.எம்.சுந்தரராஜன்(அதிபர்)  திரு.சி.நந்தகுமார் அவர்களும் மற்றும் காரைதீவு இணையத்தள ஸ்தாபக சிரேஷ்ட உறுப்பினர்கள் மற்றும் இணைய உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர். 

இதன் போது உத்தியோக பூர்வ இணைய செயற்பாட்டிற்கான சீருடை , பொதுவான சீருடை என இருவகையான சீருடைகள் அறிமுகம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதன் போதான படங்கள்....

 

tshirt korg 1

tshirt korg 1

tshirt korg 1

tshirt korg 1

tshirt korg 1

tshirt korg 1

tshirt korg 1

tshirt korg 1

tshirt korg 1

tshirt korg 1

tshirt korg 1

tshirt korg 1

tshirt korg 1

tshirt korg 1

 

 

சூடான செய்திகள்

அம்பாறை மாவட்டத்தில் டிலூஜன் சாதனை!
ஞாயிற்றுக்கிழமை, 08 ஜனவரி 2017
காரைதீவில் தைப்பொங்கல் விழா 2017 !
சனிக்கிழமை, 14 ஜனவரி 2017
தை பிறந்தால் வழி பிறக்கும் ?
திங்கட்கிழமை, 16 ஜனவரி 2017

தொடர்பான செய்திகள்

மகளிருக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு
வியாழக்கிழமை, 04 டிசம்பர் 2014
ரைடர் அணியினால் சிரமதானப்பணி
ஞாயிற்றுக்கிழமை, 01 ஜனவரி 2017

புதியவை

சிவகலை வித்தியாலயத்தில் பொங்கல் விழா
செவ்வாய்க்கிழமை, 17 ஜனவரி 2017
பிறந்தநாள் வாழ்த்து - ​செல்வன்.சி.துசாந்
செவ்வாய்க்கிழமை, 17 ஜனவரி 2017