korg top news lovers day

logo korg

காரைதீவில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்று இலங்கை வங்கியில் சேமிப்பு கணக்கு உள்ள மாணவிகளுக்கான  பரிசு வழங்கும் வைபவமானது காரைதீவு இ.கி.மி. பெண்கள் பாடசாலையில் இடம்பெற்றது. பாடசாலை அதிபர் திரு எஸ்.மணிமாறன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் காரைதீவு இலங்கை வங்கி முகாமையாளர் திருமதி P.மோகனராசு மற்றும் வங்கி உத்தியோகத்தர்களினால் மாணவிகளுக்கான பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இதன் போதான படங்கள்...

படங்கள்-கவிதாஸ்

boc 1

boc 1

boc 1

boc 1

boc 1

boc 1

boc 1

boc 1

boc 1

boc 1

boc 1

boc 1

boc 1

boc 1

boc 1

boc 1

 

சூடான செய்திகள்

SLAS விண்ணப்பங்கள் இன்றய வர்த்தமானியில்...
வெள்ளிக்கிழமை, 17 பிப்ரவரி 2017
பிறந்தநாள் வாழ்த்து​ - செல்வி.க.ரூபிகா......
திங்கட்கிழமை, 13 பிப்ரவரி 2017

தொடர்பான செய்திகள்

புதியவை

SVIASஇல் உலக தாய்மொழி தினம் - 2017....
புதன்கிழமை, 22 பிப்ரவரி 2017
பிரதேசமட்ட எல்லே போட்டிகளில் KSC வெற்றி....
ஞாயிற்றுக்கிழமை, 19 பிப்ரவரி 2017
ஜோயலின் தேவதையே பாடல் இதோ....
ஞாயிற்றுக்கிழமை, 19 பிப்ரவரி 2017