Xmas Bannereng

mobile logo

காரைதீவு இந்து சமய விருத்திச்சங்கத்தின் ஏற்பாட்டில் காரைதீவிலுள்ள மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வானது இன்று காலை காரைதீவு விஷ்னு ஆலயத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் காரைதீவிலுள்ள 400 வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. இதற்கு காரைதீவு வாழ் சமூக சேவையாளர்களும், வௌிநாடு வாழ் காரைதீவு நலன்விரும்பிகளும் உபகரணங்களுக்கான அனுசரணையினை வழங்கியிருந்தனர். இந்து சமய விருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந் நிகழ்வில் மதகுருமார்கள் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள்,காரைதீவு வாழ் சமூக சேவையாளர்கள்  என பலரும் கலந்துகொண்டு மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கிவைத்தனர்.

books 1

books 1

books 1

books 1

books 1

books 1

books 1

books 1

books 1

books 1

books 1

மேலதிக படங்களுக்கு இங்கே அழுத்தவும்

 

சூடான செய்திகள்

அம்பாறை மாவட்டத்தில் டிலூஜன் சாதனை!
ஞாயிற்றுக்கிழமை, 08 ஜனவரி 2017
காரைதீவில் தைப்பொங்கல் விழா 2017 !
சனிக்கிழமை, 14 ஜனவரி 2017
தை பிறந்தால் வழி பிறக்கும் ?
திங்கட்கிழமை, 16 ஜனவரி 2017

தொடர்பான செய்திகள்

காரைதீவில் செயலமர்வு
வியாழக்கிழமை, 03 செப்டம்பர் 2015

புதியவை

சிவகலை வித்தியாலயத்தில் பொங்கல் விழா
செவ்வாய்க்கிழமை, 17 ஜனவரி 2017
பிறந்தநாள் வாழ்த்து - ​செல்வன்.சி.துசாந்
செவ்வாய்க்கிழமை, 17 ஜனவரி 2017