korg top cover

korg top cover mob

நாளை 05-09-2015 சனிக்கிழமை காரைதீவு ஸ்ரீ மகா விஷ்னு ஆலயத்தில் ஸ்ரீ கிருஷ்ண​ ஜெயந்தி பூசையும்இதொட்டிலில் தாலாட்டும் நிகழ்வும் முதற்கட்ட நிகழ்வாக இடம்பெறவுள்ளது. அன்று காலை காரைதீவு இந்து சமய​ விருத்திச்சங்கத்தின் ஏற்பாட்டில் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தில் இருந்து பாற்குடபவனியானது ஆரம்பித்து கொம்புச்சந்தியினை அடைந்து அங்கு உறி அடித்தல் விழாவும் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாற்குடம் எடுக்கும் அடியார்கள் காலை 8.00 மணிக்கு முதல் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு வருகை தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இதற்காண ஆயத்தவேலைகள் இடம்பெற்றுக்கொண்டிருப்பதை படங்களில் காணலாம்.

krisna 1

krisna 1

krisna 1

krisna 1

krisna 1

krisna 1

krisna 1

krisna 1

krisna 1

சூடான செய்திகள்

தொடர்பான செய்திகள்

புதியவை