korg top cover

korg top cover mob

காரைதீவு கண்ணகி இந்து வித்தியாலயத்தில் சித்திரை புத்தாண்டு நிகழ்வு அதிபர் திரு.எம்.சுந்தரராஜன் தலைமையில் இடம்பெற்றது.இந் நிகழ்வில் முதன்மை அதிதியாக கலாநிதி.பரதன் கந்தசாமி(கோட்டகல்வி அதிகாரிஇகாரைதீவு) அவர்களும்இ மற்றும் சிறப்பு அதிதிகளும் கலந்து சிறப்பித்தனர்.இவ் நிகழ்வில் மாணவர்கள் கலாசார ரீதியான உணவு பண்டங்களை காட்சிப்படுத்தி பின்னர் அவற்றை பரஸ்பரம் சக மாணவர்களிடையே பகிர்ந்து உண்டனர். இதன்போதான நிகழ்வுகளை படங்களில் காணலாம்.

kannaki ny 7

kannaki ny 7

kannaki ny 7

kannaki ny 7

மேலும் படங்களுக்கு இங்கே அழுத்தவும்

 

சூடான செய்திகள்

தொடர்பான செய்திகள்

புதியவை