korg top cover

korg top cover mob

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு காரைதீவு பொது நூலகம், மாவடிப்பள்ளி உப நூலகம் மற்றும் மாளிகைக்காடு வாசிப்பகம் போன்றவற்றிற்கு பிரதேச சபையினால் புத்தகங்கள் வழங்கும் வைபவம் பொது நூலகக் கேட்போர் கூடத்தில்  தவிசாளர் யோ.கோபிகாந்த் அவர்களின் தலைமையில் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றபோது தவிசாளர், செயலாளர், நூலகர் ஆகியோரால் புத்தகங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

படங்களும் தகவலும் - எஸ்.நாகராஜா

reading mon 1

reading mon 7

reading mon 2

reading mon 3

reading mon 4

reading mon 5

reading mon 6

சூடான செய்திகள்

தொடர்பான செய்திகள்

புதியவை