korg top cover

korg top cover mob

 
பிரம்மகுமாரிகள் இராஜயோக நிலையம் ஏற்பாடு செய்த் பாரதத்தின் பெருமைமிக்க ஜோதிர்லிங்;கங்ளின் தரிசனம் நேற்று வியாழக்கிழமை அம்பாறை மாவட்டத்திலும் இடம்பெற்றது. காரைதீவில்  இந்துசமய விருத்திச் சங்கம்  மஹாகாளேஸ்ஸ்வரர் லிங்க ஊர்தியை கண்ணகை அம்மனாலயத்தில் வரவேற்பதையும் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக்குருக்கள் பூஜை நடாத்துவதையும் மக்கள் பாடசாலை மாணவர்கள் மலர் சொரிந்து வழிபடுவதையும் படங்களில் காணலாம்.
TODAY LINGA PROCESSION AT KARATHIVU.1jpg
TODAY LINGA PROCESSION AT KARATHIVU.2jpg
TODAY LINGA PROCESSION AT KARATHIVU.6pg
TODAY LINGA PROCESSION AT KARATHIVU
TODAY LINGA PROCESSION AT KARATHIVU4jpg 
TODAY LINGA PROCESSION AT KARATHIVU5jpg
 
 
செய்தி/படங்கள் திரு.வி.ரி.சகாதேவராஜா

சூடான செய்திகள்

தொடர்பான செய்திகள்

புதியவை