korg top cover

korg top cover mob

2014ம் ஆண்டுக்கான பிரதேச செயலக மட்ட விளையாட்டுப் போட்டிகள் இன்று(08-02-2014) பூப்பந்தாட்ட போட்டியுடன் விபுலாநந்த மத்திய கல்லூரி ஆரம்பமானது. இப்போட்டியில் விவேகானந்தா விளையாட்டுக்கழகத்தை எதிர் கொண்ட காரைதீவு விளையாட்டுக் கழகம் 3-0 என்ற போட்டி அடிப்படையில் பூப்பந்தாட்ட  போட்டியில் வெற்றி பெற்றது.இதன்போதான படங்களை காணலாம்.

Badmintion

P2080393

P2080390

மேலும் படங்களுக்கு இங்கே அழுத்தவும்

சூடான செய்திகள்

தொடர்பான செய்திகள்

புதியவை