வருடாவருடம் காரைதீவு விளையாட்டுக்கழகம் நடாத்தி வருகின்ற கலாசார விளையாட்டு விழாவானது இவ்வருடமும் விளம்பி புதுவருடத்தை சிறப்பிக்கும் முகமாக சக்தி FM மற்றும் சொர்ணம் நகைமாளிகையின் அனுசரணையில் விபுலாநந்தா சன சமூக நிலையத்துடன் இணைந்து நடாத்ததிவருகின்றது. இந் நிகழ்வின் மலை நேர நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. இந் நிகழ்வில் பல பிரதேசங்களிலுமிருந்து பல பார்வையாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்வில் கல்வி சாதனையாளர் கௌரவிப்பும் சிறப்பாக இடம்பெற்றது
மேலதிக படங்களுக்கு இணைப்பு 01