korg top cover 0 thwww

karaitivu logo mobile

வருடாவருடம் காரைதீவு விளையாட்டுக்கழகம் நடாத்தி வருகின்ற கலாசார விளையாட்டு விழாவானது இவ்வருடமும் ஏவிளம்பி புதுவருடத்தை சிறப்பிக்கும் முகமாக சக்தி குஆ மற்றும் சொர்ணம் நகைமாளிகையின் அனுசரணையில் விபுலாநந்தா சன சமூக நிலையத்துடன் இணைந்து நடாத்ததிவருகின்றது. இந் நிகழ்வின் காலை நேர நிகழ்வின்   அம்சமான படகோட்ட நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

boat 1

boat 1

மேலதிக படங்களுக்கு இங்கே அழுத்தவும்

சூடான செய்திகள்*

தொடர்பான செய்திகள்

புதியவை