korg top cover 0 thwww

karaitivu logo mobile

காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரியின் சிரேஸ்ட்ட விஞ்ஞான ஆசிரியை
திருமதி நேசரஞ்ஜினி சகாதேவராஜாவின் மறைவிற்கு இன்று(16) வெள்ளிக்கிழமை

பாடசாலையில் நினைவஞ்சலிநிகழ்வு அனைவரும் மறைந்த ஆசிரியையின்
திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து புஸ்பாஞ்சலி நிகழ்த்தினர்.
நினைவுப்பேருரைகளை அதிபர் தி.வித்யாராஜன் பிரதிஅதிபர் எம்.சுந்தரராஜன்
பிரதி அதிபர் பா.சந்திரேஸ்வரன் ஆசிரியைகளான திருமதி கலாமதி நடராஜா
திருமதி அருந்தவவாணி சசிக்குமார் ஆகியோர் நிகழ்த்தினர்.
அஞ்சலியின்போது சிலமாணவர்  ஆசிரியர்கள் அழுததையும் காணமுடிந்தது

vcc ancali 1

vcc ancali 1

vcc ancali 1

vcc ancali 1

vcc ancali 1

vcc ancali 1

vcc ancali 1

vcc ancali 1

vcc ancali 1

vcc ancali 1

vcc ancali 1

vcc ancali 1

சூடான செய்திகள்*

தொடர்பான செய்திகள்

புதியவை