korg top cover

korg top cover mob

பல கலை நமது பாரம்பரியம் உள்ளடிக்கிய நிகழ்வாக ஒற்றுமையாக இனிதே நடைபெற்றது. இதில் மேன்மைபெர்ன் , கான்பரா இல் வாழுகின்ற காரைதீவு குடும்பங்களும் வந்திருந்து சிறப்பித்தனர். ஒன்றியத்தின் போசகர்கள் இன் மங்கள விளக்கேற்றலுடன் மாலைப்பொழுது ஆரம்பமானது. காரேறு மூதூர் தலை மகன் முத்தமிழ் வித்தகர் எங்கள் பாடடனர் தமிழ் உலகம் புகழ் சுவாமி விபுலானந்தர் ஞாபகார்த்த நிகழ்ச்சிப்பகுதியில் வெள்ளை நிறமல்லிகையோ , நீரர மகிளிர் மீன் மக்கள் பாட்டுக்கள், நம் அம்மன் கோயில் தல 800 வருட வரலாறு ஸ்வாமியின் மகிமை அமைந்திருந்தன. விசேட பேச்சில் இலங்கை வானொலி புகழ் ஈழவேந்தன் புலன் பெயரா நினைவுகளை மீட்டினார். நாடகத்தில் ஊரில் இருந்து வந்திருந்த சுப்புக்குட்டி அண்ணாச்சி சிரிக்க வைத்து சிந்திக்க வைத்தார். வில்லுப்பாட்டு இறுதியாக வந்தாலும் எல்லோரையும் இருக்க வைத்து வாழ்க்கை வழி தவறாமல் வாழ வழி சொன்னார்கள். அருமையான பாடல்களும் அமைந்திருந்தன. எமது இளம் பல்கலைக்கழக புகு முக பிள்ளைகள் எல்லாருக்கும் Auskar நினைவு பதக்கம் வழங்கி கௌரவிக்க படடார்கள். விசேட பதங்கங்கள் இசை, விளையாட்டு, தமிழ் மொழி திறமை காட்டிய எமது இளம் பிள்ளைகளுக்கு வழங்கி வாழ்த்தப் படடார்கள்.

Auskar Getogether 50

Auskar Getogether 50

Auskar Getogether 50

Auskar Getogether 50

Auskar Getogether 50

Auskar Getogether 50

Auskar Getogether 50

Auskar Getogether 50

மேலதிக படங்களுக்கு இங்கே அழுத்தவும்.

சூடான செய்திகள்

தொடர்பான செய்திகள்

KPAC Get Together Winner of 2014
வெள்ளிக்கிழமை, 08 ஆகஸ்ட் 2014
ZIAN Showroom Opening Ceremony in Canada
வியாழக்கிழமை, 20 மார்ச் 2014
Wedding Photos - Mr & Mrs Kajan Sinthu - in London
புதன்கிழமை, 03 செப்டம்பர் 2014
Cradle ceremony - Aadheesh & Aathmikaa
வெள்ளிக்கிழமை, 10 ஜனவரி 2014
பிறந்தநாள் வாழ்த்து-திரு.கா.கபிலன்
வியாழக்கிழமை, 29 ஜனவரி 2015

புதியவை

கிசோரின் குறுந்திரைப்பட SCENE.....
வியாழக்கிழமை, 25 மே 2017