korg top cover

korg top cover mob

1b0c323ede47bcfe3b6ac5f1a0f78ffb L

மிஸ்யுனிவர்ஸ்' என்றழைக்கப்படும் பிரபஞ்ச அழகிப் போட்டியில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 24 வயதான ஐரிஷ் மிட்டனெர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் இடம்பெற்ற இப்போட்டியில் 85 நாடுகளை சேர்ந்த அழகிகள் கலந்து கொண்டனர்.

கடந்த சில நாட்களாக பல சுற்றுகளாக போட்டி நடைபெற்றது. இந்த நிலையில்  நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஐரிஷ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இவர் பல்மருத்துவ கல்லூரியில் இறுதி ஆண்டு மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.

சூடான செய்திகள்

தொடர்பான செய்திகள்

பறக்கவும் மிதக்கவும் 13ம் திகதி தடை!
ஞாயிற்றுக்கிழமை, 08 நவம்பர் 2015
Kapilan's Got To Dance(Ganna Rajas) Semi-Final
புதன்கிழமை, 06 மார்ச் 2013
AUSKAR Mid year get together & BBQ 2016
சனிக்கிழமை, 15 அக்டோபர் 2016

புதியவை

கிசோரின் குறுந்திரைப்பட SCENE.....
வியாழக்கிழமை, 25 மே 2017