Temple Requests‎ > ‎

Nanthavana Temple

காரைதீவு ஸ்ரீ நந்தவன சித்தி விநாயகர் ஆலய புனருத்தாரண இறுதிக்கட்ட  வேலைகள் பூர்த்தி

முதலில் எம்பெருமானின் கருணையாலும் உள்நாட்டு வெளிநாட்டு அன்பர்களின் ஆதரவினாலும் எமது ஆலயத்தின் முதற்கட்ட புனருத்தாரண வேலைகள் புர்த்தியடைந்திருப்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.  அதற்கு எமது மனமார்ந்த நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்வதுடன் விநாயகப் பெருமானின் நல்லருள் கிட்டப்பிரார்த்திக்கிறோம்.

மேலும் அடுத்தகட்ட வேலைகள் ஆரம்பித்து வர்ணப்பூச்சு வேலைகளும் அதனைத் தொடர்ந்து கும்பாபிஷேக த்திற்கும்  ஏறக்குறைய ரூ. முப்பது இலட்சங்கள் அளவில் தேவையாக உள்ளது எனவே மேற்படி ஆலயத்தினை புனரமைப்புச் செய்து கும்பாபிசேஷகத்தினையும் செய்து முடிப்பதற்கு உள்நாட்டிலும் வெளி நாட்டிலும் உள்ள அனைத்து பக்த அன்பர்களும்  தங்களால் இயன்ற உதவியை வழங்குமாறு வேண்டிக்கொள்கிறோம்.
இவ்வண்ணம்

திரு.ச.மகேஸ்வரன்
ஆலய தர்மகர்த்தா
பொருளாளர் / ஆலயத்திருப்பணிக்குழு
காரைதீவு ஸ்ரீ நந்தவன சித்தி விநாயகர் ஆலயம்
PAY TO
Sri Nanathavana Siththi Vinayagar Aalayam, Karaitivu
A/C No:223-265-034468-9
Branch - Peoples Bank . Karaitivu Branch