காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரியில் மக்களால் வழங்கப்பட்ட இவ் இரத்தம் காரைதீவு வாழ் ஏழை வறிய மக்களுக்கு அவசர தேவைகளின் போது இலவசமாக வழங்கப்படவுள்ளது.இவ் நிகழ்வில் 25 பேர் இரத்த தானம் வழங்கியுள்ளனர். இவ் நிகழ்வை சிறப்பாக நடாத்த உதவி புரிந்தோர் Dr. M.I.M.SIRAJ Dr.THILINA RUWANPURA மற்றும் கல்முனை ஆதார வைத்தியசாலை Nurse & Midwife இந் நிகழ்ச்சிக்கு ஆதரவையும் அனுசரணையும் வழங்கியது மனித அபிவிருத்தி ஸதாபனம் காரைதீவு (HDO)
|