posted Jan 28, 2012 7:04 AM by Ahilan Sellathurai
[
updated Jan 28, 2012 7:11 AM
]
 திரு.திருமதி.ஜெகராஜன் குடும்பத்தினர் இன்று தமது 5ம் ஆண்டு திருமண நிறைவை தனது இல்லத்தில் வெகு சிறப்பாக கொண்டாடினார்கள்.இவர்களை சீரும் சிறப்பும் பெற்று பல்லாண்டு வாழ்கவெனவும் காரைதீவு பிரதேசசெயலகத்தின் புதிய பிரதேச செயலாளராக பதவியேற்றமைக்கு பாராட்டுக்களையும் திருமதி.சிவஞானம்,திருமதி.செல்லத்துரை,திரு.திருமதி.வரதராஐன்,திரு.ஜெயநடராஐன், திரு.திருமதி.சந்திரசேகரன்,திரு.திருமதி.கருணாகரன்,திரு.திருமதி.ஏணெஸ்ட் குடும்பம் சார்பில் தெரிவித்தார்கள்.
தகவல்:பிரிந்தாபன் |
|