காரைதீவூ.ஓர்க் இணையத்தளத்தின் அன்பார்ந்த உறவூகளே!!
வைரவிழாக் கண்ட எமது விபுலானந்த மத்திய கல்லூரியின் வைரவிழா சிறப்பு இல்ல விளையாட்டு விழா இறுதிநாள் நிகழ்வூகள் எதிர்வரும் 25.02.2012 சனிக்கிழமை நடைபெற ஏற்பாடாகியிருப்பது தாங்கள் அறிந்ததே! அதனை எமது உறவூகளுக்காக சமகாலத்திலே கடந்த காலங்களை விட சிறப்பாக நேர்முக அஞ்சல் செய்வதற்கு காரைதீவூ.ஓர்க் தயாராக இருக்கின்றது.இந்த நிகழ்வில் வைரவிழாக் காணும் உங்கள் கல்லூரிக்கு நீங்கள் உங்களுடைய வாழ்த்துக்கள் மற்றும் கவிதைகளை எமது நேர்முக அஞ்சல் நிகழ்விலே பகிர்ந்து கொள்ள விரும்பினால் அவற்றை உங்கள் பெயர் ,முகவரியோடு எமது மின்னஞ்சல் முகவரியான (info@karaitivu.org ) கு எதிர்வரும் 24.02.2012 க்கு முன் அனுப்பிவைக்கலாம். அவற்றை நாங்கள் நிகழ்ச்சியில் இணைத்துக்கொள்ள தயாராக இருக்கின்றௌம்.
நன்றி
இணையக் குழாம் காரைதீவூ.ஓர்க் |