உலகின் சனத்தொகை இன்று பிலிப்பைன்ஸில் பிறந்த தானிகா மே கமாச்சோ என்ற குழந்தையுடன் 7 பில்லியனை எட்டியதாக அறிவிக்கப்படுகிறது. பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள மருத்துவமனையில் 7
பில்லியனாவது குழந்தையாக பெண் குழந்தை பிறந்துள்ளதாக அறியமுடிகிறது. 7 பில்லியனில் நீங்கள் எத்தனையாவது நபர்? - உங்கள் இலக்கத்தை கண்டுபிடியுங்கள். |
