கதம்பம்

தாயின் அன்பு கடனதீர்க்க......

posted Dec 25, 2011 2:19 AM by Arunsanth Thadsanamoorthy   [ updated Dec 25, 2011 8:43 AM by Kiruthikan Sothiswaran ]

தாயின் அன்பு கடனதீர்க்க...... - Others

தாயின் அன்பு கடனதீர்க்க...... 

தட்டு தட்டா சோறு திண்ணும் 
வயிறு நெரயல 
ஏ தாய் கொடுத்த உருண்டைசோற்றில் 
பசிய காணல..... 

பாய் விரிச்சி படுத்த போதும் 
தூங்க தோனல 
ஏ தாய் மடியில் படுத்துகிட்டே 
வேறெதுவும் தேவல..... 

கட்டு கட்டா காசிருந்தும் 
கணக்கு முடியல 
ஏ தாய் கொடுத்த ஒற்றை காசில் 
குத்தம் குறையில்ல.... 

ஆயிரந்தா உறவிருந்தும் 
கவலை தீரல 
ஏ தாய் அருகில் இருக்கும் போது 
கண்ணீர் காணல..... 

வித விதமா உடையிரிந்து 
எதுவும் பிடிக்கல 
ஏ தாய் கொடுத்த கைக்குட்டைக்கு 
நிகர் எதுவுஇல்ல..... 

காலையில கண்விழிக்கும் 
கஷ்டம் புரியல 
ஏ தாய் முகத்த பார்க்கும் போது 
நஷ்டம் அரியல..... 

சின்ன சின்ன நட்சத்திரம் 
அழகா தெரியல 
ஏ தாய் கொடுத்த பாசமுத்தம் 
இன்னும் காயல..... 

வண்ண வண்ண வானவில்ல 
பிடிக்க முடியல 
ஏ தாயின் அன்பு கடனதீர்க்க 
ஈடு இணையில்ல.....



வைரமுத்துவின் வார்த்தைகளில் " இரக்க முடியாத சிலுவை"

posted Dec 11, 2011 8:38 PM by Lavanyan Thiruchelvam   [ updated Dec 11, 2011 8:59 PM ]

YouTube Video



Net cafeல் இணைய உலா வரும் சகோதரர்களே அவதானம்!!!

posted Nov 21, 2011 2:20 AM by Lavanyan Thiruchelvam

Dear Friends, 
If you visit a cyber cafe and find any black pin attached to your CPU as shown in the picture, kindly do not use that system. This pin is actually a connection which saves all your data you enter in the system. Thus it's a risk to your privacy over internet. Risk to your email account password, facebook password, internet banking account passwords or any data you enter. It's a hardware key-logger & is very powerful. It records each and every action of your system. There are other software key loggers too be careful


உலக சனத்தொகை 7 பில்லியன் ஆவது பற்றி

posted Oct 31, 2011 6:28 AM by Premakumar Nadarajah

உலகின் சனத்தொகை இன்று பிலிப்பைன்ஸில் பிறந்த தானிகா மே கமாச்சோ என்ற குழந்தையுடன் 7 பில்லியனை எட்டியதாக அறிவிக்கப்படுகிறது.


பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள மருத்துவமனையில் 7 பில்லியனாவது குழந்தையாக பெண் குழந்தை பிறந்துள்ளதாக அறியமுடிகிறது.

பெற்றோரையும், குழந்தையையும் ஐ.நா. அதிகாரிகள் சந்தித்து கேக் கொடுத்து கொண்டாடியதோடு

உலக மக்கள் தொகை வளர்ச்சியின் ஒரு குறியீடாக இதனை வரவேற்பதாகவும் தெரிவித்தனர்.

7 பில்லியனில் நீங்கள் எத்தனையாவது நபர்? - உங்கள் இலக்கத்தை கண்டுபிடியுங்கள்.

தெருவே என் முதல் குரு!! காரையம்சன்

posted Oct 10, 2011 8:05 PM by Lavanyan Thiruchelvam   [ updated Oct 10, 2011 9:18 PM ]

YouTube Video



காதல் எனும் Theoretical Physics

posted Sep 30, 2011 9:48 PM by Thineskanth Ponnampalam




தனி வழி என் வழி என
தவறாமல் இயங்கிய என்னை
புற விசை என நீ தாக்க
பறம் தள்ளி உன் வழி விழவே
நியுட்டனின் முதலாம் விதி தெளிந்தேன்..

An object at rest tends to stay at rest and an object in motion tends to stay in motion with the same speed and in the same direction unless acted upon by an unbalanced force.

போதுமென்றிருந்த என் வாழ்வில்
போட்டி ஒன்றை தோன்ற வைத்தாய்
உன் உள்ளம் நோக்கிய தேறிய ஈர்ப்பு
உந்த மாற்றத்தில் என் வாழ்க்கை
நியுட்டனின் இரண்டாம் விதி தெளிந்தேன்..

Total vector sum of the forces on a body is proportional to the rate of change of its momentum.

பேதையவள் மேற்கொண்ட காதல்
பெரு விசைப் பெருக்குக் கொப்ப
வேல் விழி வஞ்சி உமிழும்
வெறுப்பும் வளர்வது கண்டு
நியுட்டனின் மூன்றாம் விதி தெளிந்தேன்..


To every action there is always an equal and opposite reaction: or the forces of two bodies on each other are always equal and are directed in opposite directions.



காதல் எனும் Theoretical Physics ல் நியுட்டனின் இயக்கவிதிகள் முற்றும்..

PS:காதல் எனும் Theoretical Physics தொடரும்...

கவிதை by:- வம்பன்

காலை...!

posted Sep 28, 2011 7:46 AM by Thushanthan Raveendran

காலைநேர காபியும்,
தினசரி பத்திரிகையும்,
நடுத்தரவாதிகளுக்கு!
 
காலை நேரக்கஞ்சியும்,
அசதியை போக்க காரமும்,
ஏழைகளுக்கு!
 
தூக்கம் சோம்பல் முறித்தாலும்,
பெட் காபி மணம் வரும் வரைக்கும்,
தூக்கமே உயர்(ந்த) ஜாதிக்கு!
 
காலை என்பது, இன்றைய தொடக்கம்,
தொடக்கத்தை வேகமாக்கினால்,
இன்றைய தினம், வலுப்பெறும்!
 
இது நமக்கு!
 
 

காதல்...

posted Sep 26, 2011 8:36 AM by Thushanthan Raveendran   [ updated Sep 27, 2011 1:38 AM by Prasath Mendis Appu ]

இலக்கியம் பல படித்து
இரவு பல விழித்து
கவிதை பல படைக்கிறேன்… ஆனாலும்
தொலைபேசியில் நீ சொல்லும்
..ம்..என்பதற்கு ஈடான
கவிதை என்னிடம் இல்லை..
 
இனிக்க இனிக்க உன்
நினைவுகளை குடித்துக் கொண்டே
இருப்பதால்…
சர்க்கரை வியாதி வந்து விடுமோ
என்ற பயம் எனக்கு..
 
இரண்டு வரி கவிதை சொன்னால்
நான்கு முறை வெட்கப் படுகிறாய்
ஆக மொத்தம் எனக்கு
ஆறு வரி கவிதை நீ…
 

"வாருங்கள் வடம் பிடிப்போம் வாலிபத்தில் காதல் செய்ய"

posted Jun 26, 2011 4:57 AM by Ahilan Nadesan   [ updated Jul 23, 2011 9:08 PM by Prasath Mendis Appu ]

 

”வாருங்கள் வடம் பிடிப்போம் வாலிபத்தில் காதல் செய்ய”

"வாருங்கள் வடம் பிடிப்போம் வாலிபத்தில் காதல் செய்ய"
கொழும்பு பல்கலைக்கழக தமிழ் சங்கம் பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் நடாத்திய முத்தமிழ் விழா - 2010 நிகழ்வில் கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களின் தலைமையில் நடைபெற்ற கவியரங்கம்.
தங்கள் மேலான விமர்சனங்களை எதிர்பார்க்கிறேன்.
 
 

About our website visitors - 7,106 visits

posted May 30, 2011 5:24 AM by Prasath Mendis Appu   [ updated May 30, 2011 6:23 AM ]

7,106 visits came from 38 countries/territories [Apr 29, 2011 - May 29, 2011]

According to Country/Territor


1

Sri Lanka

2,462

2

United Kingdom

1,595

3

Canada

568

4

Australia

411

5

Switzerland

372

6

Qatar

258

7

(not set)

257

8

Saudi Arabia

135

9

Norway

132

10

India

109

11

Singapore

94

12

United Arab Emirates

92

13

United States

90

14

Germany

89

15

France

83

16

Denmark

76

17

New Zealand

69

18

Pakistan

44

19

Netherlands

34

20

Ukraine

25

21

Brunei

16

22

South Korea

14

23

Malaysia

13

24

Russia

13

25

Vietnam

11

26

Sweden

10

27

Brazil

7

28

Kenya

6

29

Belarus

4

30

Spain

3

31

Saint Vincent and the Grenadines

3

32

Iraq

2

33

Kuwait

2

34

Oman

2

35

Bulgaria

1

36

Bahrain

1

37

Greece

1

38

Guyana

1

39

Italy

1





According to Bowser & OS usage

1

 Internet Explorer

Windows

2960

41.65%

2

 Chrome

Windows

2191

30.83%

3

 Firefox

Windows

1265

17.8%

4

 Opera Mini

(not set)

238

3.35%

5

 Safari

Macintosh

185

2.6%

6

 Firefox

Macintosh

50

0.7%

7

 Chrome

Macintosh

40

0.56%

8

 Safari

iPhone

40

0.56%

9

 Opera

Windows

29

0.41%

10

 Mozilla Compatible Agent

iPhone

19

0.27%

11

 Safari

Android

18

0.25%

12

 Safari

iPad

12

0.17%

13

 Opera

Linux

8

0.11%

14

 Safari

iPod

8

0.11%

15

 Firefox

Linux

7

0.1%

16

 Safari

(not set)

7

0.1%

17

 Opera Mini

iPhone

5

0.07%

18

 Safari

Windows

5

0.07%

19

 Chrome

Linux

4

0.06%

20

 Opera

Macintosh

4

0.06%

21

 Android Browser

Android

3

0.04%

22

 Opera Mini

Android

3

0.04%

23

 Mozilla Compatible Agent

iPod

2

0.03%

24

 Mozilla Compatible Agent

SymbianOS

1

0.01%

25

 Opera

Android

1

0.01%

26

 Safari

Nokia

1

0.01%






Via Mobile

1

iPhone

64

2

Android

25

3

iPad

12

4

iPod

10

5

Nokia

1

6

SymbianOS

1





1-10 of 132