korg top cover

korg top cover mob

சிறுவர்களின் கல்வியை மையப்பொருளாகக் கொண்டு கல்முனை பிரதேசத்து இளைஞர்கள் சிலரின் முயற்சியில் உருவாக்கப்பட்டு வருகிறது ''கமகன்'' குறும்படம். இதன் படப்பிடிப்பு வேலைகள் நிறைவடைந்துள்ள நிலையில் இப்பொழுது இதன் Teaser வெளியிடப்படுகின்றது.

கதை இயக்கம் - எஸ். கபித்
இசை -சஜய் (ஏ.ஆர்.எஸ்)
தயாரிப்பு லக்ஷ்மி பிக்சர்ஸ் ( கஜன்), கிஷா பிலிம்ஸ் மேக்கர்ஸ் (டிலோ)
இவர்களுடன் திரையில், கிஷான், மையுஸ்மி, டில்ஷாந், லக்ஷன், யதுஷன், ராஜ்குமார்(ரசல்), திலீபன், சவேஷ், சீலன் ஆகியோரின் பங்களிப்புடன் இப்பபடம் கருத்துநிறைந்த குறும்படமாக வெளிவரவுள்ளது.

poster856

சூடான செய்திகள்

தொடர்பான செய்திகள்

புதியவை