korg top cover

korg top cover mob

முதன் முறையாக விண்வெளிக்கு சென்ற பெருமையை பெற்ற பூனைக்கு பிரான்ஸில் வெண்கல சிலை அமைக்கப்படவுள்ளது.

கடந்த 1963 ஆம் ஆண்டு அக்டோபர் 18 ஆம் திகதி 'வெரோனிக் ஏஜிஐ' என்ற ரொக்கெட் மூலம் பூனை ஒன்று விண்வெளிக்கு அனுப்பப்பட்டது.

பூமியில் இருந்து 157 கி.மீட்டர் உயரத்துக்கு சென்ற பூனை 15 நிமிடத்துக்கு பிறகு பத்திரமாக பாராசூட் மூலம் உயிருடன் தரை இறங்கியது.

இதன் மூலம் முதன் முறையாக விண்வெளிக்கு சென்ற பூனை என்ற பெருமையை இந்த பூனை.

இந்த பூனைக்கு பிரான்சில் வெண்கல சிலை அமைக்கப்படவுள்ளது அதற்கான ஏற்பாடுகளை லண்டனை சேர்ந்த மாத்யூ செர்ஜ் செய்து வருகிறார்.

ppo 1

ppo 1

சூடான செய்திகள்

தொடர்பான செய்திகள்

புதியவை