korg top vipu logo 3

karaitivu logo mobile

vang rot xuong day 7 tuan

 

கணவன் :
"உன் பெயர் என்ன?"

மனைவி:
என்ன....தெரியாத மாதிரி கேட்கிறீங்க.?"

கணவன்:
"ப்ச்...சொல்லு.."

மனைவி: "தங்கம்.....ஏன்?"

கணவன்:
"இனி என்னால உன்ன வச்சுக்க முடியாது..."

மனைவி: "ஏங்க திடீர்னு இப்படி சொல்றீங்க..?"

கணவன்:
"மோடி அரை கிலோ தங்கம் வச்சுக்கத்தான் பர்மிஷன் கொடுத்து இருக்கார்....
நீ 68 கிலோ இருக்கே.."

மனைவி:
ஆமாங்க...

நானும் உங்கள
வச்சிக்க முடியாதுபோல!

கணவன்:
என்னடி
ஒடம்பு எப்புடி இருக்கு?

மனைவி:
ஆமாங்க....
உங்க பேரு மணி! அதுவும் கருப்பா வேற இருக்கீங்க...மோடி
தான் black money இருந்தா புடிச்சு குடுக்க சொல்லிட்டாரே,
என்ன புடுச்சி குடுத்துரலாமா?!?!?!

கணவன்: !!!!!!!

மனைவி:
ஐய்ய...யார்கிட்ட?

சூடான செய்திகள்

காரைதீவில் உள்ள அதிசய வாழை மரம்....
வியாழக்கிழமை, 23 மார்ச் 2017
கண்ணகை அம்மனாலய சங்காபிஷேகம்......
வெள்ளிக்கிழமை, 24 மார்ச் 2017

தொடர்பான செய்திகள்

Cheese + Bread + Cat + Duct tape = Unlimited power
சனிக்கிழமை, 23 ஆகஸ்ட் 2014
பெண்ணும் பையனும் பரீட்சை பேப்பரும்..
செவ்வாய்க்கிழமை, 07 அக்டோபர் 2014
என்ன நடந்தது? - Animation
திங்கட்கிழமை, 14 ஜூலை 2014
This is funny :D
புதன்கிழமை, 19 நவம்பர் 2014
The Goat and The Horse
புதன்கிழமை, 23 ஜூலை 2014
சிரிப்பதற்கு....
சனிக்கிழமை, 01 மார்ச் 2014
I am not sure exactly how it works, but this is amazingly accurate.
வெள்ளிக்கிழமை, 09 மே 2014
ஆகாயத்தில் தண்ணி
ஞாயிற்றுக்கிழமை, 13 டிசம்பர் 2015
How to burn fat?
புதன்கிழமை, 23 ஜூலை 2014
RIP
வெள்ளிக்கிழமை, 20 ஜூன் 2014

புதியவை