korg top cover

korg top cover mob

husband wife fighting cartoon

 

மனைவி : ஏங்க, கிச்சன்ல அந்த உப்பு டப்பாவ எடுத்துக்கிட்டு வாங்க!


கணவன் : எங்க வச்சிருக்கு காணமே?


மனைவி : உங்களால எந்த வேல தான் செய்ய முடியும்?


கணவன் : நல்லா தேடிட்டேன் பா.கிடைக்கல.


மனைவி : உங்கம்மா உங்கள எப்பிடித்தான் வளத்தாங்களோ? உருப்படியா ஒரு வேலை செய்ய முடியுதா.உங்களை என் தலைல கட்டிவச்சு எங்க வீட்டுக்காரங்க என்னை ரொம்ப ஏமாத்திட்டாங்க. நீங்கல்லாம் ஆபீஸ்ல பத்து பேரை எப்பிடித்தான் கட்டி மேய்க்கிறீங்க. இதுல மேனேஜர்ன்னு ஒரு பட்டம் வேறl


கணவன் : இல்ல. நெஜமாவே உப்பு டப்பாவே காணலடி!


மனைவி : உங்களால ஒரு வேலையும் உருப்படியாச் செய்ய முடியாதுன்னு தெரிஞ்சு தான் உப்பு டப்பாவ முதல்லயே இங்க கொண்டு வந்துட்டேன்.


கணவன் : ????

சூடான செய்திகள்

தொடர்பான செய்திகள்

lol........
ஞாயிற்றுக்கிழமை, 11 செப்டம்பர் 2016
The Bro code - Animation
திங்கட்கிழமை, 23 ஜூன் 2014
Cheese + Bread + Cat + Duct tape = Unlimited power
சனிக்கிழமை, 23 ஆகஸ்ட் 2014
பாம்புக்"கடி"!
செவ்வாய்க்கிழமை, 27 அக்டோபர் 2015
நான்தான் அமெரிக்க யனாதிபதி ஒபாமா
செவ்வாய்க்கிழமை, 24 ஜூன் 2014
How to burn fat?
புதன்கிழமை, 23 ஜூலை 2014
என்ன நடந்தது? - Animation
திங்கட்கிழமை, 14 ஜூலை 2014
கொஞ்சம் சிரிப்போம்
வெள்ளிக்கிழமை, 03 ஜனவரி 2014

புதியவை