korg top cover

korg top cover mob

dsfgdsf

 

விமானம் பறந்து கொண்டிருந்தது......

மதுபான சேவை தொடர்ந்தது...

ஐந்தாறு peg ஆன பிறகு ....

ஆங்கிலேயன் - நான் தூங்கபோகிறேன்..

அமெரிக்கன் - நான் லப்டாப்பில் வேலை செய்ய போகிறேன்..

ஜெர்மானியன் - நான் படம் பார்க்க போகிறேன்..

சீனன் - நான் பாட்டு கேட்க போகிறேன்..

நம்மாளு - ங்கொய்யால , நவுர்ரா நான் ஓட்றன் பிளேன..

 

 

 

சூடான செய்திகள்

புதியவை