korg top cover

korg top cover mob

you succeed

இந்த உலகத்தில் வேறு எவருடனும் நீ உன்னை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டாம். அவ்வாறு நீ செய்தால் நீ உன்னை அவமதித்துக் கொள்வதாகப் பொருள்.

- ஆலன் ஸ்டிரைக்

நீ வெற்றி பெற்றால், நீ பிறருக்கு நின்றுகொண்டு விளக்கத் தேவையில்லை. நீ தோற்றால் நீ அங்கு நின்று உன் தோல்விற்கான காரணங்களை விளக்கிக் கொண்டிருக்கக் கூடாது.
- அடால்ஃப் ஹிட்லர்

இந்த உலகில் நாம் நம் கண் முன்னால் காணும் ஒவ்வொருவரையும் நேசிக்க இயலவில்லை என்றால் கண்ணுக்குத் தென்படாத கடவுளிடம் எவ்வாறு அன்பை செலுத்த இயலும். நீ பிறரின் குணாதிசயங்களைக் கணிக்கத் துவங்கினால் அவர் பால் அன்பு செலுத்த நேரம் இருக்காது.
- அன்னை தெரசா

வெற்றி என்பது ஒவ்வொரு முறையும் முதல் இடத்தைப் பெறுவது என்று பொருள் அன்று. வெற்றி பெற்றாய் என்றால் உன் செயல்பாடு சென்ற முறையை விட இம்முறை சிறப்பாக அமைந்துள்ளது என்று பொருள்.
- பான்னி ப்ளேயர்

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.
- லியோ டால்ஸ்டாய்

கண்ணெதிரே காணும் ஒவ்வொருவரையும் நம்புவது அபாயகரமானது. அதைக் காட்டிலும் ஒருவரையும் நம்பாதிருப்பது மிகவும் அபாயகரமானது.
- ஆப்ரஹாம் லிங்கன்

எவராவது தான் தன்னுடைய வாழ்நாளில் ஒரு பிழையும் செய்ததில்லை என்று நினைத்தால் அவர்கள் தாம் தம் வாழ்வில் புதிய முயற்சிகளை செய்து பார்த்ததில்லை என்று பொருள்.
- ஐன்ஸ்டைன்

சூடான செய்திகள்

தொடர்பான செய்திகள்

மன்மத வருடப் பிறப்பும் அதன் சிறப்பும்
செவ்வாய்க்கிழமை, 14 ஏப்ரல் 2015
உலக தொலைக்காட்சி தினம் – நவம்பர் 21
வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2014
இரத்த விருத்தி தரும் வாழைக்காய்
செவ்வாய்க்கிழமை, 11 ஜூன் 2013
கார்த்திகை தீபம்:மகத்துவம் என்ன?
புதன்கிழமை, 25 நவம்பர் 2015
தந்தையர் தினம்: தந்தையை போற்றுவோம்
ஞாயிற்றுக்கிழமை, 19 ஜூன் 2016

புதியவை