korg top cover

korg top cover mob

  இன்றைய இராசி பலன்Astrology Symbols Images 540x360 

mesam

மேஷம்: எதிர்கால வளர்ச்சிக்கான பணிகளில் ஈடுபடுவீர்கள். தொழில்,வியாபாரத்தில்அமோகமான   வளர்ச்சி                  உண்டாகும். ஆதாயம் அதிகரிக்கும். மனைவி விரும்பிய பொருளை வாங்கித் தருவீர்கள். அரசு வகையில் நன்மை                   கிடைக்க வாய்ப்புண்டு.                                                                                                                                                               

 

 

 

risapamரிஷபம்: பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. தொழில்,வியாபாரம் மந்தகதியில் நடக்கும். லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாகலாம். பெற்றோர் உடல் நலனில் அக்கறை தேவை.

 

 

 

 

mithunam

மிதுனம்: சவால்களை திறமையுடன் எதிர்கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் லாபம் பன்மடங்கு அதிகரிக்கும். பணியாளர்கள் எதிர்பார்த்த சலுகை வந்துசேரும். அரசியல்வாதிகள் பொறுப்பான பதவிபெற யோகம் உண்டு.   

 

 

 

 

 kadakamகடகம்: மனஉறுதியுடன் செயல்பட்டு வருவீர்கள். தொழில், வியாபார விஷயமாக வெளியூர் செல்ல நேரிடும். பணவரவு அதிகரிக்கும். உறவினர் இல்ல சுபநிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர்.

 

 

 

 

 simmamசிம்மம்: அறிமுகம் இல்லாதவர்களிடம் நெருக்கம் வேண்டாம். தொழில், வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாவர். உடல்நலனில் அக்கறை தேவை. பிள்ளைகளின் நற்செயல் நிம்மதிக்கு வழிவகுக்கும்.

 

 

 

kanni கன்னி: நண்பரின் செயல்பாட்டால் சிரமத்திற்கு ஆளாகலாம். தொழில்,  வியாபாரத்தில் மிதமான ஆதாயம் கிடைக்கும். பணியாளர்கள் பணி விஷயமாக வெளியூர் செல்வர். அலைச்சலால் உடல் அசதிக்கு ஆளாகலாம். வாகனத்தில் மிதவேகம் நல்லது.

 

 

 

 thulamதுலாம்: உற்சாக மனப்பான்மை உண்டாகும். திட்டமிட்ட பணியை ஆர்வத்துடன் நிறைவேற்றுவீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை, வியத்தகு அளவில் முன்னேற்றம் பெறும். வருமானம் அதிகரிக்கும். பெண்கள், வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர்.

 

 

 

viruchchikamவிருச்சிகம்: உறவினர்களால் உதவி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் திருப்திகரமாக இருக்கும். பணியாளர்கள், எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். குடும்பத்தில்,மங்கல நிகழ்வு உண்டாகும். பெண்கள், ஆடை ஆபரணம் வாங்குவர்.

 

 

 

thanusu

தனுசு: மனதில் குழப்பம் ஏற்பட்டு விலகும். தொழில், வியாபாரத்தில் குறுக்கிடும் தடையைச் சரிசெய்வது அவசியம். லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள், பணி விஷயமாக வெளியூர் செல்வர். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

 

 

 

 

maharam

மகரம்: லட்சிய நோக்கில் செயல்படுவீர்கள். தொழில்,வியாபாரத்தில், மூலதனம் அதிகம் தேவைப்படும். லாபம் சீராக இருக்கும். பணியாளர்களுக்கு, பணியிட மாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. உடல்நிலை திருப்திகரமாக இருக்கும்.

 

 

 

 

kumbamகும்பம்: நண்பரின் ஆலோசனை, வளர்ச்சிக்கு துணை நிற்கும். தொழிலில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும். ஆதாயம் பன்மடங்கு உயரும். எதிர்பார்த்த சுபச் செய்தி வந்து சேரும். பெண்கள், பிள்ளைகளின் நலனில் அக்கறை கொள்வர். அரசு வகையில் நன்மை உண்டு.

 

 

 

meenamமீனம்: சுயநலத்துடன் சிலர் நெருங்கிப் பழகலாம், கவனம். தொழிலில்,நிலுவைப் பணிகளை நிறைவேற்றுவது நல்லது. லாபம் சுமார். பணியாளர்கள், பணிச்சுமைக்கு ஆளாவர். பெண்கள், நகை பணம் இரவல் கொடுக்க, வாங்க வேண்டாம்.                                                                                                                                                                                                              

சூடான செய்திகள்

உகந்தைமலை முருகன் ஆலயதீர்த்தம்....
புதன்கிழமை, 09 ஆகஸ்ட் 2017

தொடர்பான செய்திகள்

இராசிபலன்கள் 27-7-2015 முதல் 2-8-2015 வரை
திங்கட்கிழமை, 27 ஜூலை 2015
இராசிபலன்கள் 10-8-2015 முதல் 16-8-2015 வரை
திங்கட்கிழமை, 10 ஆகஸ்ட் 2015
இராசி பலன்கள் : 23-3-2015 முதல் 29-3-2015 வரை
செவ்வாய்க்கிழமை, 24 மார்ச் 2015
இன்று மகாளய அமாவாசை.....
சனிக்கிழமை, 01 அக்டோபர் 2016
இன்று பெரிய வௌ்ளி தினம் !
வெள்ளிக்கிழமை, 25 மார்ச் 2016
இராசிபலன்கள் : 30-3-2015 முதல் 5-4-2015 வரை
செவ்வாய்க்கிழமை, 31 மார்ச் 2015
இராசிபலன்கள் 14-12-2015 முதல் 20-12-2015 வரை !
செவ்வாய்க்கிழமை, 15 டிசம்பர் 2015

புதியவை