korg top cover

korg top cover mob

பேஸ்புக் நிறுவனம் தொடர்ச்சியாக பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகின்றது. இந்நிலையில் தற்போது மற்றுமொரு வசதியினை பேஸ்புக் மெசஞ்சரில் அறிமுகம் செய்துள்ளது. Messenger Day எனப்படும் இவ் வசதியானது நாளாந்தம் நடக்கும் உங்கள் நிகழ்வை போட்டோ , வீடியோவாக பதிவேற்றம் செய்து உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ள முடியும். பதிவேற்றி 24 மணித்தியாலங்களில் மறைந்துவிடும் .யார் பார்த்துள்ளார்கள் என்பதையும் இதில் காட்டும் , யார் யாரெல்லாம் பார்க்கலாம் , பார்க்க கூடா என நீங்கள் கட்டுபடுத்த முடியும்குறிப்பிட்ட நண்பர்களுக்கு எனும் வசதியும் உள்ளது .

எப்படி பயன்படுத்துவது?


மெசஞ்சரில் சென்று Add to your day கிளிக் செய்து அப்படியே கமராவில் போட்டோ , வீடியோ எடுக்கமுடியும் அல்லது ஏற்கனவே உள்ளவற்றை தெரிவுசெய்துகொள்ளவும் . அதன் பின் உங்களுக்கு வேண்டிய எழுத்துகள் , உருவங்கள், ( Text, Draw, Smiley , sticker ) சேர்த்து வடிமைக்க முடியும் . அதன் பின் Save குடுத்து பதிவேற்றிக்கொள்ள முடியும்.

facebook messenger day

சூடான செய்திகள்

தொடர்பான செய்திகள்

புதியவை