korg top cover

korg top cover mob

நடந்து முடிந்த தரம் 5 புலமைபரிசில் பரீட்சையில் அம்பாரை மாவட்டத்தில் கமு/கமு/ கார்மேல்பற்றிமா தேசிய பாடசாலை மாணவனாகிய செல்வன் தவராஜா துர்க்சாந் அவர்கள் 186 புள்ளிகளை பெற்று மாவட்டரீதியில் 3ம் இடத்தை பெற்றுள்ளார். இதனைமுன்னிட்ட தேசிய சேமிப்பு வங்கியினால் கொழும்பு நெலும்பொகுன அரண்கில் 2017.10.31ம்திகதி நடைபெற்ற விருதுவழங்கும் வைபவத்தில் கௌரவ கல்வியமைச்சர் அகிலவிராஜ்காரியவசம் அவர்களால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.அவரை எமது இணையக்குழு சார்பாக வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம்.

viber image

சூடான செய்திகள்

புதியவை