korg top cover

korg top cover mob

காரைதீவை சேர்ந்த திரு.திருமதி மன்மதராஜா மேனகா தம்பதிகளின் செல்வப்புதல்வன் செல்வன் ம.சுவிஷ்னுஜன் தனது பிறந்ததினத்தை தனது இல்லத்தில் தனது குடும்பத்தாருடன் வெகு விமர்சையாக கொண்டாடினார்.இவரை பல்கலையும் பெற்று பல்லாண்டுகாலம் வாழ குடும்பத்தவா்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர். எமது இணையக்குழு சார்பில் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவிக்கின்றோம்.

 

suvi bd 13

suvi bd 13

suvi bd 13

suvi bd 13

மேலதிக படங்களுக்கு இங்கே அழுத்தவும்.

சூடான செய்திகள்

புதியவை