korg top cover

korg top cover mob

fa9b33bc9e01b0a36e117cf36426448c L

நாட்டில் மேக மூட்டம் மற்றும்  தொடரக்கூடும் என்று  வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 
 நாட்டில் கடல் பிரதேசங்களில் வலுவான காற்றை எதிர்பார்கலாம். மேற்கு, சப்ரகமுவ, வடமேல், வடக்கு, காலி, மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் 100 தொடக்கம் 150 மில்லி மீற்றர்  மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை தமிழகத்தில் 3 நாட்கள் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை  தெரிவித்துள்ளது. 
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு இயல்பைவிட 111 சதவீதம் அதிகம் பெய்யும்  என்று வானிலை நிலையம்   குறிப்பிட்டுள்ளது. 

சூடான செய்திகள்

தொடர்பான செய்திகள்

காணவில்லை!!
Monday, 21 September 2015

புதியவை